ஹரஹர மஹாதேவகி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சந்தோஷ் பி.ஜெயக்குமார்.நகைச்சுவையுடன் வயது வந்தோருக்கான படமாக வெளியான இப்படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இதில் கவுதம் கார்த்திக் நாயகனாகவும், நிக்கி கல்ராணி நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இப்படத்தைத் தொடர்ந்து, மீண்டும் கவுதம்
ஆபாசப்பட இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் நாயகனாக கௌதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி ஆகிய மூன்று நாயகிகள் நடித்திருக்கும் படம் இருட்டு அறையில் முரட்டுக் குத்து. இந்தப்படம் பற்றி பேசிய இயக்குநர், இப்படியான படங்களை எடுத்து ஏன் திரைத்துறையை சீரழிக்கிறீர்கள் என உங்களுக்குள் ஏராளமான கேள்விகள் இருக்கும். ஆனால் இது ஒரு ஜேனர். உலக
செக்ஸ் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம்கார்த்திக் நடித்துள்ள இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம், மே 4 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அண்மையில் நடந்து முடிந்த திரையுலக வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தபின், திரைப்படங்களின் வெளியீட்டுத் தேதியை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அனுமதிக் கடிதம் பெற்ற பிறகே அறிவிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால்
ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் தயாரான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையிலுள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் நாயகன் கௌதம் கார்த்திக், நாயகிகளுள் ஒருவரான யாஷிகா ஆனந்த், நடிகர் சாரா, இயக்குநர் சந்தோஷ் P. ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். படத்தின் இயக்குநர் சந்தோஷ் P. ஜெயக்குமார் பேசுகையில்,‘ நான் இயக்கும் இரண்டாவது படம்















