September 4, 2026
Home Posts tagged I Am Game
விமர்சனம்

ஐ எம் கேம் – திரைப்பட விமர்சனம்

பெரும் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த நாயகன் துல்கர் சல்மான்,அப்பாவின் விருப்பப்படி தொழிலைக் கவனிக்கிறார்.அதேநேரம் சூதாட்டத்துக்கும் அடிமையாகிறார்.அதனால் கடன் சிக்கலில் சிக்குகிறார்.அந்த நேரத்தில் அவருக்கு ஒரு விபத்து ஏற்படுகிறது.அதனால் அவருக்கு ஒரு சக்தி கிடைக்கிறது.அவருக்கு என்பதைவிட அவருடைய