Home Posts tagged Hiphop
செய்திக் குறிப்புகள்

மலேசிய ஹிப்ஹாப் பாடகர் கிட்சாந்தேவின் புதியபாடல் வெளியீடு – விவரம்

மலேசியாவில் உருவாகி வரும் புதியதலைமுறை தமிழ் ஹிப்-ஹாப் இசையில் முக்கியமான குரலாகக் கொண்டாடப்படுபவர் கிட் சாந்தே (Kidd Santhe ). தமிழ்,ஆங்கிலம்,மலாய்,பஞ்சாபி போன்ற பல மொழிகளைக் கலந்த ராப் ஸ்டைலே இவரின் தனிச்சிறப்பு.   சிறு வயதிலிருந்தே பீட் பாக்சிங் (beatboxing) மற்றும் இசையில் ஆர்வம் கொண்ட கிட்