Home Posts tagged Hiphop tamizha Athi
செய்திக் குறிப்புகள்

குழந்தைகளுக்குப் பிடிக்கும் படம் வீரன் – ஹிப்ஹாப் தமிழா ஆதி பெருமிதம்

மரகத நாணயம் பட இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஆதிராராஜ், வினய் உட்பட பலர் நடித்துள்ள படம் ‘வீரன்’. இப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு, மே 20 அன்று நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்ட கதாநாயகி ஆதிரா ராஜ் பேசியதாவது, ஆதி சார் பயங்கர ஃப்ரண்ட்லி மற்றும்
சினிமா செய்திகள் டிரைலர்

சிம்பு பட முன்னோட்டம் வெளியானது

நடிகர் சிம்பு நடிக்கும் புதிய படம் `வந்தா ராஜாவா தான் வருவேன்.’ இந்தப் படத்தை இயக்குநர் சுந்தர்.சி இயக்குகிறார். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் வெளிவரும் இப்படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான அத்தரிண்டிக்கி தாரிடி படத்தின் மொழிமாற்று. இப்படத்தில் நாயகிகளாக மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் மகத், ரோபோ சங்கர், ரம்யாகிருஷ்ணன் ஆகியோர்
செய்திக் குறிப்புகள்

விவேக் அழைத்ததும் வந்த தனுஷ் – எழுமின் பட சுவாரசியம்

தற்காப்புக் கலையில் சாதிக்கத் துடிக்கும் ஆறு சிறுவர்களைச் சுற்றி நடக்கிற கதையைக் கொண்ட படம் எழுமின். வி.பி.விஜி தயாரித்து இயக்கியிருக்கும் இப்படத்தில் விவேக், தேவயானி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பலநூறு பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் தற்காப்புக் கலைஞர்கள் மத்தியில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆகஸ்ட் 23 அன்று
சினிமா செய்திகள்

நயன்தாரா பெயர் முதலிலா? கொதித்த அதர்வா கோபத்தில் தயாரிப்பாளர்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா அதர்வா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் இமைக்கா நொடிகள். இந்தப்படத்தின் இசை வெளியீட்டுவிழா ஜூன் 27 அன்று நடைபெற்றது. விழாவுக்கு நயன்தாராவும் வரவில்லை, அதர்வாவும் வரவில்லை. நயன்தாராவைப் பொறுத்தவரை, படத்தில் ஒப்பந்தம் ஆகும்போதே படத்தின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டேன் என்று சொல்லிவிடுகிறாராம். அதனால் அவர் வரவில்லை. அதர்வா ஏன் வரவில்லை?