Home Posts tagged Hiphop Tamizha Aadhi (Page 2)
சினிமா செய்திகள்

அலட்டிய ஹிப்ஹாப்தமிழா ஆதி அதிரடி காட்டிய சுந்தர்.சி

தனிப்பட்ட இசைத்தொகுப்புகள் உருவாக்கம் திரையில் சில திரைப்படங்களில் பாடல்கள் பாடுவது என்றிருந்த ஹிப்ஹாப்தமிழா ஆதியை முழுநீளத் திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக்கியவர் சுந்தர்.சி. அவர் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான படம் ஆம்பள. விஷால்,ஹன்சிகா உள்ளிட்ட பலர் நடித்த அந்தப்படத்துக்கு
சினிமா செய்திகள்

ஆக்‌ஷன் படத்தின் பட்ஜெட் – விஷால் வெளியிட்ட புதிய தகவல்

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா,ஐஸ்வர்யா லட்சுமி,அகன்ஷாபூரி,சாயாசிங்,யோகிபாபு, ராம்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ஆக்‌ஷன். டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்திருக்கும் இந்தப்படம் நவம்பர் 15 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அதையொட்டி இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நவம்பர் 8 அன்று நடந்தது. சந்திப்பில் விஷால்,தமன்னா, அகன்ஷாபூரி, சாயாசிங், சாரா, ஹிப்ஹாப்தமிழா
சினிமா செய்திகள்

கோமாளி பட வெற்றி – ஹிப்ஹாப்தமிழா ஆதி வருத்தம்

ஜெயம்ரவி நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் கோமாளி. இந்தப்படத்தின் வெற்றியால் தயாரிப்பாளர் ஐசரிகணேஷ், இஅய்க்குநர் பிரதீப்ரங்கநாதன் மற்றும் நாயகன் ஜெயம்ரவி உட்பட படக்குழுவினர் அனைவரும் பெஉம் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ஒரேஒருவர் மட்டும் இந்த வெற்றி காரணமாக வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறாராம். அந்த ஒருவர் யார்? படத்தின் இசையமைப்பாளர் ஹிப்ஹாப்தமிழா ஆதி
விமர்சனம்

நட்பே துணை – திரைப்பட விமர்சனம்

கிரிக்கெட், கபடி ஆகிய விளையாட்டுகளை மையமாக வைத்துப் படங்கள் வந்திருக்கின்றன. இப்போது ஹாக்கி விளையாட்டை மையமாகக் கொண்டு வந்திருக்கிறது நட்பே துணை. நீண்டகாலமாக விளையாட்டு மைதானமாக உள்ள ஓரிடத்தை பன்னாட்டு நிறுவனமொன்றிற்குத் தாரை வார்க்க அதிகார வர்க்கங்கள் முயல்கின்றன. அதை எளிய மனிதர்கள் ஒன்று கூடி முறியடிக்கிறார்கள். அது எப்படி? என்பதுதான் கதை. ஜாலியான பையன், காதலுக்காக பெண்
செய்திக் குறிப்புகள்

நட்பேதுணை படத்தால் பாண்டிச்சேரிக்குப் பெருமை – இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு

அறிமுக இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப்ஹாப்தமிழா ஆதி நடித்திருக்கும் படம் நட்பே துணை.இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா, பிப்ரவரி 28 அன்று மாலை சென்னையில் நடந்தது. விழாவில்,’ஹிப்ஹாப் தமிழா’ ஆதி, அனகா, ஹரிஷ் உத்தமன், விக்னேஷ் காந்த், ‘எரும சாணி’ விஜய் குமார், சுட்டி அரவிந்த், ராஜ்மோகன், வினோத், குகன், தங்கதுரை, பிஜிலி ரமேஷ், பாலாஜி,