Home Posts tagged Henry.I
விமர்சனம்

ராஜாமகள் – திரைப்பட விமர்சனம்

ஏழைகளின் அத்தியாவசியக்கனவு ஒரு சொந்தவீடு.எதார்த்தம் புரிந்தவர்கள் அந்தக்கனவை மனசுக்குள் புதைத்துவிட்டு நடமாடிக்கொண்டிருப்பார்கள். ஆனால் குழந்தைகள் அப்படியிருக்காது என்பதைச் சொல்வதோடு அதன் விளைவுகள் குறித்தும் பேசியிருக்கும் படம் ராஜாமகள். ஏராளமான படங்களில் நாயகனின் நண்பராக வந்து நகைச்சுவை