ஜீவா-அருள்நிதி ஆகியோர் நடித்த ‘களத்தில் சந்திப்போம்’ படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றிய ஹேமநாதன் இயக்குநராக அறிமுகமாகும் படத்தை ஒலிம்பியா மூவிஸ் அம்பேத்குமார் தயாரிக்கிறார். பல படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்து இரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வரும் ஆர்ஜே.விஜய் இந்தப் படத்தில் கதாநாயகனாக
இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி பெரும்வெற்றி பெற்ற திரைப்படமான ‘டாடா’ உள்ளிட்ட பல திரைப்படங்களைத் தயாரித்துள்ள நிறுவனம் ஒலிம்பியா மூவிஸ். இந்த, ஒலிம்பியா மூவிஸ் எஸ்.அம்பேத்குமார் வழங்கும் ‘புரொடக்ஷன் நம்பர்:8’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று (டிசம்பர் 12,2023) தொடங்கியது ஜீவா-அருள்நிதி ஆகியோர் நடித்த ‘களத்தில் சந்திப்போம்’ படத்தில் இணை இயக்குநராகப்












