Home Posts tagged Hbd Surya
சினிமா செய்திகள் நடிகர்

சூர்யா பிறந்தநாளைக் கொண்டாடும் அஜித் ரசிகர்கள்

சூர்யாவின் பிறந்தநாளை அவருடைய ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். இரத்ததானம், நலத்திட்ட உதவிகள் வழங்குவது போன்ற நற்செயல்களுடன் அவருடைய பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெறவிருப்பதாக சூர்யா ரசிகர் மன்றத்தினர் சொல்லியிருக்கிறார்கள். தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திர மாநிலங்களிலும் பிறந்தநாள்