இரும்புக்கடையில் குண்டு வெடித்து நான்கு பேர் பலி என்கிற செய்தியை மிகச் சாதாரணமாகக் கடது போவோம் நாம். இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படம் பார்த்தால் அதன் பின்னணி புரியும். உலகப்போரின் போது பயன்படுத்த வைத்திருந்த வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்வதற்காக 2000 கோடியை அரசங்கத்திடம் வாங்கும் ஒரு
தீபாவளி தினத்தன்று விஜய் நடிப்பில் ‘பிகில்’ மற்றும் கார்த்தி நடிப்பில் ‘கைதி’ வெளியானது. இந்த இரண்டு படங்களுக்கு கிடைத்த வரவேற்பால் அடுத்தடுத்த வாரம் எந்த படமும் வெளியாகவில்லை. பின்னர், நவம்பர் 15ஆம் தேதி தான் பெரிய பட்ஜெட் படங்களான விஷாலின் ‘ஆக்ஷன்’ மற்றும் விஜய்சேதுபதியின் ‘சங்க தமிழன்’ படங்கள் வெளியானது. கடந்த வாரம் துருவ் விக்ரம் நடிப்பில் ஆதித்ய வர்மா படமும், மதுமிதா
இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்துள்ள படம் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு. பா.இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில், தினேஷ், ஆனந்தி, முனீஷ்காந்த், ரித்விகா, ஜான் விஜய் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கருத்துள்ள படமாக இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படம் அமைந்துள்ளதாம்
கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் எனை நோக்கிப் பாயும் தோட்டா படம் நவம்பர் 29 அன்று வெளியாகவிருக்கிறது. அதேதேதியில்,இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்துள்ள இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படமும் வெளியாகவிருக்கிறது. இப்படத்தில், தினேஷ், ஆனந்தி, முனீஷ்காந்த், ரித்விகா, ஜான் விஜய் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். பா.இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இப்படத்தை















