Home Posts tagged Gulu Gulu
விமர்சனம்

குலு குலு – திரைப்பட விமர்சனம்

அமேசான் மழைக்காட்டில் பிறந்து பலமொழிகளைக் கற்று பல்வேறு நாடுகளைக் கடந்து சென்னை வந்து வசிக்கிறார் சந்தானம். கூகுள் என்று பெயர், குல்லுபாய் என்றழைக்கிறார்கள். கிடைத்த வேலைகளைச் செய்து வாழ்ந்து வரும் அவருக்கு உதவி என்று யாராவது கேட்டால் உடனே ஓடிப்போய் செய்யும் பழக்கம்.அதனால் பல சிக்கல்களைச்
சினிமா செய்திகள்

சந்தானத்தின் குலுகுலு படத்தை வெளியிடும் உதயநிதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் குலு குலு. மேயாதமான், ஆடை ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் இரத்னகுமார் இயக்கியிருக்கிறார்.இந்தத் திரைப்படத்தில் அதுல்யா சந்திரா, நமிதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘லொள்ளு சபா’ மாறன், சேசு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவு
சினிமா செய்திகள்

உச்சம் தொட்ட சந்தானத்தின் குலு குலு பட வியாபாரம் – படக்குழு பெருமகிழ்ச்சி

மேயாதமான், ஆடை ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் இரத்னகுமார் தற்போது இயக்கியிருக்கும் படம் ‘குலு குலு’. சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தத் திரைப்படத்தில் அதுல்யா சந்திரா, நமிதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘லொள்ளு சபா’ மாறன், சேசு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். விஜய்