Home Posts tagged Grish
சினிமா செய்திகள் நடிகர்

தன் முதல்பட இசையமைப்பாளருக்கு சிவகார்த்திகேயன் செய்த உதவி

சிவகார்த்திகேயன் கதாநாயகனாக அறிமுகமான முதல்படம் மெரினா. 2012 ஆம் ஆண்டு வெளியான அந்தப்படத்துக்கு இசையமைத்திருந்தவர் கிரிஷ். அவர் தற்போது இசையமைத்திருக்கும் புதிய படம் பக்சி. இந்தப்படத்தின் முதல் பாடலை ஜூலை 11 அன்று வெளியிட்டார்கள். அந்தப்பாடலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயன்