Home Posts tagged Fiancee
சினிமா செய்திகள் நடிகர்

விஷாலுக்குத் திருமணம் ஆனா பொண்ணு இது இல்ல

நடிகர் விஷால் நடிகர் அரத்குமாரின் மகள் வரலட்சுமியைத் திருமணம் செய்வார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், விஷாலுக்கும் ஆந்திராவை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணுக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும் அவரைத் திருமணம் செய்யப்போகிறார் என்றும் செய்தி வெளியானது. அனிஷா ஐதராபாத்தைச் சேர்ந்த தொழில் அதிபர்