Home Posts tagged Femina george
செய்திக் குறிப்புகள்

வெளிவருமுன்பே வெற்றி – ஹைகூ தயாரிப்பாளர் மகிழ்ச்சி

யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியிருக்கும் படம் ஹைகூ.ஏகன் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் நாயகிகளாக ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஜோ,கோழிப்பண்ணை செல்லதுரை ஆகிய படங்களைத் தொடர்ந்து விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர்.டி.அருளானந்தம் தயாரித்திருக்கும் படம் இது.