Home Posts tagged Engaged
சினிமா செய்திகள்

நடிகர் நடிகை காதல்திருமணம் – நிச்சயதார்த்தம் நடந்தது

2007 ஆம் ஆண்டு வெளியான மிருகம் திரைப்படம் மூலம் தமிழ்த்திரையுலகில் கதாநாயகனாக அறிமுகம் ஆனவர் ஆதி. அதன்பின் நிறையப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும் தமிழில் முன்னணி நிலைக்கு அவரால் உயர முடியவில்லை. அதேபோல் 2015 ஆம் ஆண்டு வெளியான டார்லிங் திரைப்படம் மூலம் தமிழ்த்திரையுலகில் கதாநாயகியாகக் கால்