Home Posts tagged En Swasame
செய்திக் குறிப்புகள்

என் சுவாசமே படத்தின் இசை வெளியீட்டுவிழா – தொகுப்பு

இயக்குநர் ஆர்.மணி பிரசாத் இயக்கத்தில், புதுமுகங்கள் நடிப்பில், மாறுபட்ட காதல் திரைப்படமாக உருவாகியுள்ள படம் ‘என் சுவாசமே’.எஸ்விகேஏ (SVKA Movies) சார்பில் சஞ்சய் குமார்,எஸ்.அர்ஜூன் குமார்,எஸ்.ஜனனி ஆகியோர் தயாரித்துள்ளனர். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா,