2021 அக்டோபர் 29 ஆம் தேதி நடிகர் இராகவா லாரன்சின் 46 ஆவது பிறந்தநாள். அதையொட்டி ஒரு புதியபட அறிவிப்பு வெளியானது. அந்தப் புதியபடத்தை கே.எஸ்.இரவிக்குமார் இயக்கவுள்ளதாகவும் அப்படத்தில் இராகவாலாரன்சின் தம்பி எல்வின் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்றும் சொல்லப்பட்டிருந்தது. மேலும் அந்த அறிவிப்பில்,
கே எஸ் ரவிக்குமார் இயக்கவுள்ள புதியபடத்தில் எல்வின் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.இவர் ராகவா லாரன்சின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. அதிரடியான சண்டைக்காட்சிகள், கலகலப்பான நகைச்சுவைக் காட்சிகள் மற்றும் மனதைத் தொடும் பாசக்காட்சிகள் நிறைந்து உருவாகவிருக்கிறது இந்தப் புதியபடம். தம்பி கதாநாயகனாக நடிப்பதால் இப்படத்தில் சிறப்பு வேடமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்
நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தனது தம்பி எல்வின் பிறந்த நாளான இன்று (21.06.2020 ) அவரை ஆச்சரியப்படுத்தும் விதமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்… நண்பர்களுக்கு வணக்கம். இன்று என் தம்பியின் பிறந்தநாள் ஒவ்வொரு வருடமும் நான் அவனை ஆச்சரியப்படுத்த நினைப்பேன் அதே போல் இந்த பிறந்த நாளிலும் அவனுக்கான பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது. அதற்கான அறிவிப்பு இது. அவரது












