ஜூலை 26 அன்று வெளியான படம் ராயன்.தனுஷின் 50 ஆவது படமாக உருவாகியிருக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தனுஷ் நாயகனாக நடித்திருப்பதோடு எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி,செல்வராகவன்,பிரகாஷ்ராஜ்
சாதிய அடுக்குகளால் கட்டமைக்கப்பட்ட ஏற்றத்தாழ்வுகள், அதை மையமாகக் கொண்டு நடக்கும் அநீதிகள் ஆகியனவற்றை அவ்வப்போது பேசத் துணிந்திருக்கின்றன தமிழ்த் திரைப்படங்கள். அந்த வரிசையில் வந்திருக்கிறது கழுவேத்தி மூர்க்கன். கழுவேற்றம் என்பது ஒரு மரணதண்டனை முறை. கூர்மைப்படுத்தப்பட்ட மரம் ஒன்றினில் குற்றவாளியை ஆசன வாய் வழியாக ஏற்றுவர். அதற்குமுன் கழுமரத்தில் எண்ணெய் தடவி
மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் மலையாளம் மற்றும் தமிழ்ப்படங்களில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான படம் நட்சத்திரம் நகர்கிறது. இந்தப்படத்துக்கு அடுத்து ஒரு புதியப்டத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். அந்தப்படத்தை பாலாஜிமோகன் இயக்கவிருக்கிறாராம். டாக்டர் முரளிமனோகர் தயாரிக்கும் அந்தப்படத்தின் மொத்தப்படப்பிடிப்பும்














