September 25, 2026
Home Posts tagged Durai.Senthilkumar (Page 2)
சினிமா செய்திகள்

துரைசெந்தில்குமார் இயக்கத்தில் சூரி – புதியபட விவரம்

நகைச்சுவை நடிகர் சூரி கதைநாயகனாக நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகும் விடுதலை படத்தின் முதல்பாகத்தில் அவர்தான் நாயகன்.அப்படத்தில் இடம்பெறும் பாடல்காட்சி வெளியாகி அது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இது சூரிக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. அதற்கடுத்து சிவகார்த்திகேயன்
Uncategorized சினிமா செய்திகள்

வெற்றிமாறன் ராகவா லாரன்ஸ் இணையும் படம் கைவிடப்பட்டது

2021 ஜூன் 24 ஆம் தேதியன்று வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பில்….. ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸும் – கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும் இணைந்து ஒரு படத்தைத் தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு “அதிகாரம்” என்று பெயரிட்டுள்ளார்கள். இப்படத்திற்கு வெற்றிமாறன் கதை ,திரைக்கதை அமைத்து வசனம் எழுதுகிறார். இப்படம் மூலம் ஃபைவ் ஸ்டார் எஸ்.கதிரேசன் – வெற்றிமாறன் இருவரும் சுமார் பத்தாண்டுகளுக்குப்
விமர்சனம்

பட்டாஸ் – திரைப்பட விமர்சனம்

சின்னச் சின்ன திருட்டுகளைச் செய்துகொண்டு நண்பனோடு சேர்ந்து ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கும் தனுஷ் ஒரு கட்டத்தில் சினேகாவை சந்திக்கிறார். அப்போதுதான் தான் யார்? என்பது தெரியவருகிறது. அதன்பின் அவர் வாழ்க்கையில் பல மாற்றங்கள்? அப்படி என்னவெல்லாம் என்பதுதான் படம். பட்டாஸ் என்கிற பெயரில் நண்பன் சதீஷ் அப்பா முனீஸ்காந்த் ஆகியோரோடு துறுதுறுவெனச் சுற்றிக்கொண்டிருக்கும் தனுஷ், அந்த
சினிமா செய்திகள்

ரஜினி தனுஷ் மோதல் – திரையுலகில் பரபரப்பு

இரும்புத்திரை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கும் படம் ஹீரோ. இப்படம் 2019 கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதே தேதியில், துரைசெந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் பட்டாஸ் படமும் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. இதனால் முதன்முறை தனுஷ் சிவகார்த்திகேயன் ஆகியோர் நடித்த
சினிமா செய்திகள்

முதன்முறை தனுஷ் சிவகார்த்திகேயன் படங்கள் நேரடி மோதல்

தனுஷ் நடித்த 3 படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகம் ஆனவர் சிவகார்த்திகேயன். அதன்பின் தனுஷே சிவகார்த்திகேயனை கதாநாயகனாக வைத்து எதிர்நீச்சல் படத்தை எடுத்தார். சிவகார்த்திகேயன் படங்களின் தொடர் வெற்றி காரணமாக  அவருடைய வளர்ச்சி பிரமிக்கத் தக்க வகையில் அமைந்தது. 2018 டிசம்பரில் தனுஷ் நடித்த மாரி 2 படம் வெளியான அதேநாளில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கனா படம் வெளியாகி வெற்றி
சினிமா செய்திகள்

தனுஷ் பிறந்தநாள் பரிசாக வெளியிடப்பட்ட முதல்பார்வை

கெளதம்மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் என்னைநோக்கிப் பாயும் தோட்டா படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. அதைத் தொடர்ந்து அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என்கிற படத்தில் நடித்திருக்கிறார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அதைத் தொடர்ந்து கொடி படத்தின் இயக்குநர் துரை.செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். சத்யஜோதி பிலிம்ஸ்