இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் வெளியான ஜோ’ படத்தில் பெரிய வரவேற்பைப் பெற்ற ரியோ ராஜ் – மாளவிகா மனோஜ் ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க, அழகான குடும்பப் பொழுதுபோக்குப் படமாக உருவாகியுள்ள படம் `ஆண் பாவம் பொல்லாதது’. டிரம் ஸ்டிக் புரொடக்சன்ஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி
ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனமும் ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் புதியபடத்தை, இயக்குநர் முத்தையா இயக்குகிறார். நடிகர் ஆர்யா, இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். இயக்குநர் கௌதம் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் அறிமுகமாகி, ஒரே படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடிகை சித்தி இதானி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ்
குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம், புலிக்குத்திப்பாண்டி, விருமன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார் முத்தையா. இவற்றிற்கு அடுத்து ஆர்யாவை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் முத்தையா. அந்தப்படத்தை யானை படத்தைத் தயாரித்த டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிக்கிறார். இந்தப்படத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில்
குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம், புலிக்குத்திப்பாண்டி ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்போது கார்த்தி, ஷங்கர் மகள் அதிதி, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ள விருமன் படத்தை இயக்கியுள்ளார் முத்தையா. ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியான இந்தப்படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்துக்கு அடுத்து ஆர்யாவை கதாநாயகனாக
ஹரி இயக்கத்தில் அருண்விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் யானை. பிரியாபவானிசங்கர் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் அம்முஅபிராமி, தலைவாசல் விஜய், சஞ்சீவ்,ராஜேஷ் உட்பட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிவி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல்
தமிழ்த் திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வெற்றி நாயகனாக வலம் வந்துகொண்டிருக்கிறார் அருண் விஜய். தமிழ்த் திரையுலகின் கமர்ஷியல் அரசன் என்று சொல்லப்படும் இயக்குநர் ஹரி அருண்விஜய் ஆகியோர் கூட்டணியில் உருவான படம் “யானை”. இவர்கள் இருவரும் நிஜத்தில் மாமன் மச்சான் உறவுமுறை கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி

















