இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா முரளி – நிமிஷா சஜயன் முன்னணி வேடத்தில் நடித்து, கடந்த இருபதாம் தேதியன்று வெளியான படம் டிஎன்ஏ. இப்படம், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பிரம்மாண்ட வெற்றியை நோக்கி பயணிக்கிறது. இதைத்தொடர்ந்து படத்தை வெற்றி பெறச் செய்த
எந்தப் பெண்ணாக இருந்தாலும் அவளுடைய குணநலன் எப்படியிருந்தாலும் அப்பெண் தாய் என்கிற பொறுப்பை அடையும்போது அவள் எப்படி இருப்பாள்? என்பதையும் ஒரு ஆண்மகன் எப்படியிருந்தாலும் தந்தையான பிறகு அவர் எப்படி நடந்துகொள்வார்? என்பனவற்றை நாட்டில் நடக்கும் ஆபத்தான நிகழ்வுகளையும் கோர்த்து கொடுக்கப்பட்டிருக்கும் படம் டிஎன்ஏ. காதல் தோல்வியால் மனமுடைந்து குடிக்கு அடிமையான அதர்வாவுக்கும்
ஜூன் மாதம் இருபதாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘ டி என் ஏ’ ( DNA) திரைப்படத்தில் அதர்வா, நிமிஷா சஜயன், மானசா சௌத்ரி, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா ,சுப்பிரமணியம் சிவா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஒருநாள் கூத்து,மான்ஸ்டர்,ஃபர்ஹானா ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இந்தப்படத்தை
ஒரு நாள் கூத்து,மான்ஸ்டர்,ஃபர்ஹானா ஆகிய படங்களின் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் டி என் ஏ.இப்படத்தில் அதர்வா முரளி,நிமிஷா சஜயன்,பாலாஜி சக்திவேல்,ரமேஷ் திலக்,விஜி சந்திரசேகர்,சேத்தன்,ரித்விகா,கே பி, சுப்பிரமணியம் சிவா,கருணாகரன்,பசங்க சிவக்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு
சிவகார்த்திகேயன் நடித்த ’மனம் கொத்திப் பறவை’, கவின் நடித்த ’டாடா’, அருள்நிதி நடித்த’கழுவேத்தி மூர்க்கன்’ உள்ளிட்ட பல படங்களைக் கொடுத்த ஒலிம்பியா மூவிஸ் எஸ்.அம்பேத்குமார், இப்போது தனது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார். அதர்வா கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படம் க்ரைம்-டிராமா ஜானரில் உருவாகிறது. இந்தப் படத்திற்கு ’டிஎன்ஏ’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘ஒரு நாள் கூத்து’,
















