தமிழ்த் திரையுலகைப் பொறுத்துவரை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஆகிய மூன்று சங்கங்களைச் சேர்ந்தவர்களும் இணைந்து கூட்டமைப்பாகச் செயல்படுவது வழக்கம். திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத சிக்கல்கள் இக்கூட்டமைப்புக்
ரவிஅரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் படம் ஐங்கரன். விஜய்சேதுபதி நடித்த றெக்க உள்ளிட்ட சில படங்களைத் தயாரித்த கணேஷ் என்பவர் தயாரித்திருக்கிறார். இப்படம் தயாராகி சில ஆண்டுகள் ஆகிவிட்டன. கொரோனா சிக்கல் காரணமாக படவெளியீடு தாமதமாகிக் கொண்டே இருந்தது. கடைசியாக போனவாரம் இந்தப்படம் வெளீயாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கத் தலைவராக. டி.ராஜேந்தர் இருக்கிறார். அந்தச் சங்கத்துக்கான தேர்தல் 2019 டிசம்பர் 22 ஆம் தேதி கேசினோ திரையரங்கத்தின் அருகில் உள்ள மீரான் சாகிப் தெருவில் உள்ள திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தில் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற டி.ராஜேந்தர், இந்தச் சங்கத்துக்குத் தலைவராக இருப்பதோடு, இந்தச் சங்கத்தின் தலைவராக
தமிழ்த் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கக்குழுவின் கூட்டமைப்பின் கூட்டம் ஜூம் செயலி வழியே செப்டெம்பர் 2 ஆம் தேதி நடைபெற்றது.டி.ராஜேந்தர் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த செய்திக்குறிப்பை நேற்று வெளியிட்டார்கள். அதில் இடம்பெற்றிருக்கும் ஒரு தீர்மானம்….. இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் படத்தின் விநியோக உரிமை சம்பந்தமாக
இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….. வணக்கம், நான் தற்போது சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவராக இருக்கிறேன். எங்கள் சங்கத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிதத்தினர் தொழில் செய்து நஷ்டமடைந்து நலிந்த நிலையில் இருக்கின்றனர். தொலைநோக்குச் சிந்தனையோடு அவர்களுக்கு மாதா மாதம் எங்களால்
தமிழ்த்திரையுலகின் முன்னணி விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர், விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் உட்பட பல சங்கங்களில் பொறுப்பு வகித்தவர், ரஜினியின் நம்பிக்கைக்குரியவர் என்கிற பல்வேறு அடையாளங்களைக் கொண்டவர் திருப்பூர் சுப்பிரமணியம். கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கப்பட்ட தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கத்தின் (South Indian Film Financiers
தமிழ்த்திரைப்படத் துறையை ஆட்டுவிக்கும் முக்கிய அமைப்பு சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம். இச்சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் நேற்று (டிசம்பர் 22 ) கேசினோ திரையரங்கத்தின் அருகில் உள்ள மீரான் சாகிப் தெருவில் உள்ள திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கு,



















