Home Posts tagged Director Saravanan
சினிமா செய்திகள்

த்ரிஷா நடித்துள்ள ராங்கி தாமதமானது ஏன்? – இயக்குநர் சரவணன் பேட்டி

எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி, வலியவன் ஆகிய படங்களுக்குப் பிறகு இயக்குநர் சரவணன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் ராங்கி. த்ரிஷா, அனஸ்வரா ராஜன், ஜான்மகேந்திரன் உட்பட பலர் நடித்துள்ள இந்தப்படத்தின் கதையை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியுள்ளார்.இப்படத்துக்கு சி.சத்யா இசையமைத்திருக்கிறார். கபிலன்