September 23, 2026
Home Posts tagged Director Arunkumar
சினிமா செய்திகள் நடிகர்

பாதை மாறிய விஜய்சேதுபதி, இது சரியா?

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களைத் தொடர்ந்து எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார்.இது இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் நாயகன் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் இணையும் மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் விஜய்சேதுபதியுடன் இணை சேருகிறார் அஞ்சலி.