Home Posts tagged Dinesh kalaiselvan
விமர்சனம்

மகா சேனா – திரைப்பட விமர்சனம்

இயற்கையைச் சிதைக்கும் மனிதப் பேராசையை விமர்சித்து வெளிப்படுத்தும் வகையில் பல படங்கள் வந்திருக்கின்றன.அவற்றின் வரிசையில் இணைகிற படம் மகாசேனா. பழங்குடியினத்தைச் சேர்ந்த நாயகன் விமல், சேனா என்ற யானையை வளர்க்கிறார்.அந்த யானை அவருடைய மகளையே தாக்கிவிட்டு காட்டுக்குள் சென்றுவிடுகிறது.அந்த யானையைத்