விக்ரம் தனது 60 ஆவது படத்தில் மகன் துருவ்வுடன் இணைந்து நடிக்கிறார்.அவருக்கு இது இரண்டாவது படம்.ஆதித்ய வர்மா படத்துக்குப் பின் துருவ், தன் அப்பாவுடன் இணைந்து களமிறங்கும் இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார். இந்தக் கூட்டணிக்கு இசையால் மெருக்கேற்ற இணைந்துள்ளார் அனிருத். 7 ஸ்கிரீன்
நடிகர் விக்ரம் இப்போது,கோப்ரா மற்றும் ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இவற்றில், ‘பொன்னியின் செல்வன்’ பெரிய பட்ஜெட், நிறைய நடிகர்கள் உள்ள படம் என்பதால் எப்போது படப்பிடிப்பு முடியும் என்பதே தெரியாது. ‘கோப்ரா’ படத்துக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருக்கிறது. இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு













