Home Posts tagged Dharshana KT
சினிமா செய்திகள்

விஜய் படத்துக்குப் பிறகு இணைந்த வெற்றி ஜோடி – காப்பான் பட சுவாரசியம்

சூர்யா நடிக்கும் 37 ஆவது படம் காப்பான். கே.வி.ஆனந்த் இயக்குகிறார்.லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில், மோகன்லால், பொம்மன் இரானி, ஆர்யா, சயிஷா சைகல் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்துவிட்டது. இன்னும் ஒரு பாடல்காட்சி மட்டும்