Home Posts tagged Demonte Colony 2
Uncategorized சினிமா செய்திகள்

டிமாண்டி காலனி 3 – தொடங்கும்போதே சர்ச்சை

அருள்நிதி நடிப்பில் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் வெளியான படம் டிமாண்டி காலனி.இப்படம் 2015 ஆம் ஆண்டு மே மாதம் வெளியாகி வெற்றி பெற்றது.அதைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது.அப்படம் .. வெளியானது.இரண்டாம் பாகத்திலும் அஜய்ஞானமுத்து அருள்நிதி கூட்டணியே இணைந்திருந்தது. இரண்டு
சினிமா செய்திகள்

முதல் படமே முழு வெற்றி – படநிறுவனம் மகிழ்ச்சி

கோவையிலிருந்து சென்று அமெரிக்காவில் தொழிலதிபராக இருப்பவர் பாபிபாலச்சந்திரன். உலகளவில் பல முன்னணி கம்பெனிகளில் டேட்டா ரிஸ்க் இருக்கிறது, அந்த டேட்டாக்களைப் பாதுக்காக்கும் பணிகளைச் செய்யும் நிறுவனத்தை நடத்தி வருபவர்.300 க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது அந்நிறுவனம். அவர் தமிழ்த் திரைப்படத்துறைக்குள் தயாரிப்பாளராக நுழைந்துள்ளார். அண்மையில் வெளியான
விமர்சனம்

டிமாண்டி காலனி 2 – திரைப்பட விமர்சனம்

2015 ஆம் அண்டு வெளியான டிமாண்டி காலனி படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்திருக்கும் படம் டிமாண்டி காலனி 2.பேய் மற்றும் திகில் படங்களில் தொடர்ச்சி அப்படியே இருக்கவேண்டுமென அவசியமில்லை என்பதைப் பல படங்களில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இந்தப்படம் முதல்பாகத்தின் மிகச் சரியான தொடர்ச்சியாக அமைந்திருக்கிறது. முதல்பாகத்தில் இறந்துவிட்ட அருள்நிதி,இந்த பாகத்தில் உயிரோடு வருகிறார்.அவர்
சினிமா செய்திகள்

ஆகஸ்ட் 15 இல் வெளியாகும் படங்கள் – விநியோக விவரம்

தமிழ்த் திரையுலகில் இம்மாதம் அதாவது ஜூலை 12 ஆம் தேதி இந்தியன் 2 வெளியாகவிருக்கிறது. அதைத் தொடர்ந்து ஜூலை 26 அன்று ராயன் படம் வெளியாகவிருக்கிறது. இவற்றைத் தொடர்ந்து அடுத்த பெரிய வெளியீட்டுத் தேதி என்றால் அது ஆகஸ்ட் 15 ஆம் தேதிதான். அந்த நாளில் அல்லுஅர்ஜுன் நடித்த புஷ்பா 2 படம் வெளியாகவிருந்தது.அப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனதால் அந்தத் தேதியில் பல படங்கள்
செய்திக் குறிப்புகள்

அருள்நிதி கொடுத்த ஆதரவு – அஜய்ஞானமுத்து உருக்கம்

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடிப்பில், மிரட்டலான ஹாரர் படமாக, மெகா ப்ளாக்பஸ்டர் டிமாண்டி காலனி படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள திரைப்படம்’டிமான்டிகாலனி2′. இப்படத்தில் நடிகர் அருள்நிதி, நடிகை பிரியா பவானி சங்கர் இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர்
சினிமா செய்திகள்

அருள்நிதி நடிக்கும் புதிய படம் – விவரங்கள்

அருள்நிதி நடிப்பில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள ஒரு படம் தயாராக இருக்கிறது. அதற்கடுத்து ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜ் இயக்கத்தில், அம்பேத்குமார் தயாரிப்பில் அருள்நிதி நடிக்கும் மூர்க்கன் மற்றும் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் டிமாண்டிகாலனி 2 ஆகிய படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், இப்போது இன்னொரு புதியபடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் அருள்நிதி. ரோமியோ
சினிமா செய்திகள்

அருள்நிதி செய்த அதிரடி – சார்ந்தோர் அனைவரும் மகிழ்ச்சி

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் டிமாண்டி காலனி. 2015 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்துக்குப் பிறகு முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகிறார் அஜய் ஞானமுத்து. சுமார் 7 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளதாகவும் அதிலும் அருள்நிதியே கதாநாயகனாக நடிக்கவுள்ளார்