கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் புதியபடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.அந்தப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். அந்தப்படத்துக்கு முன்பாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் வெளீயாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் அயலான்.












