Home Posts tagged Deepakravi
சினிமா செய்திகள்

கண்ணன்ரவி மகன் கலப்புதிருமணம் – விவரம்

வெளியான ஜீவா நடித்த தலைவர் தம்பி தலைமையில்,நட்டி நடித்த டிஎன்2026 உள்ளிட்ட படங்கள் மற்றும் தயாரிப்பில் இருக்கும் பல படங்களைத் தயாரித்துக்கொண்டிருக்கும் தயாரிப்பாளர் கண்ணன்ரவி.துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் என்று அறியப்பட்ட இவர்,தமிழ்நாட்டின் திட்டக்குடியைச் சேர்ந்தவர். இவர் இப்போது தமிழ்நாட்டுக்கே