டெட்பூல் மற்றும் வால்வரின் ஆகிய சூப்பர் ஹீரோக்களின் கூட்டணி இரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்து அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. டெட்பூலாக ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் வால்வரினாக ஹக் ஜேக்மேனும் மீண்டும் வரும்போது, திரையரங்குகள் எப்படி சிவப்பு மற்றும் மஞ்சள் நிறமாக மாறும் என்பதை மார்வெல்
மார்வெல் ஸ்டுடியோஸின் ‘டெட்பூல் & வால்வரின்’ ஜூலை 26 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது. டெட்பூல் & வால்வரின் புதிய விளம்பரப்படம் வால்வரினை வெறித்தனமான ஆக்ஷனில் காட்சிப்படுத்துகிறது. டெட்பூல் மற்றும் வால்வரின் ஆகிய சூப்பர் ஹீரோக்களின் கூட்டணி இரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்து அவர்களை













