September 15, 2026
Home Posts tagged Daudee jiwal
சினிமா செய்திகள்

தள்ளிப்போகிறது கராத்தே பாபு வெளியீடு – ஏன்?

டாடா இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் ரவிமோகன் நாயகனாக நடிக்கும் படம் கராத்தே பாபு.இப்படத்தில் முன்னாள் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் (Daudee Jiwal) கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும்,இப்படத்தில்,நாசர்,கே.எஸ்.ரவிக்குமார்,சக்தி வாசுதேவன்,விடிவி கணேஷ்,காளி
சினிமா செய்திகள்

ஜெயம்ரவியின் 34 ஆவது படம் அறிவிப்பு – நாயகி இவர்தான்

ஜெயம் ரவி,பிரியங்கா மோகன்,பூமிகா சாவ்லா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிரதர்’ திரைப்படம் தீபாவளி அன்று உலகெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில்,பிரதர் திரைப்படத்தைத் தயாரித்துள்ள ஸ்க்ரீன் சீன் மீடியா நிறுவனம் ஜெயம் ரவியுடன் மீண்டும் இணைகிறது. அதுகுறித்து அந்நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…. ஸ்கிரீன் சீன் மீடியா
சினிமா செய்திகள்

தமிழ்நாடு காவல் டிஜிபி சங்கர்ஜிவால் மகள் கதாநாயகியாகிறார்

2023 ஆம் ஆண்டின் வெற்றிப்படங்களில் ஒன்று டாடா. கவின் நடித்த அந்தப்படத்தை இயக்கியவர் கணேஷ் கே.பாபு. ஒலிம்பியா பிக்சர்ஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரித்த அந்தப்படத்தின் வெற்றி அப்பட நாயகன் கவினின் சந்தை மதிப்பைப் பன்மடங்கு உயர்த்திவிட்டது. அப்படத்தை இயக்கிய கணேஷ்.கே.பாபுவுக்கும் உடனே அடுத்த படம் கிடைத்தது.டாடா படம் வெளியான அன்றே லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் படம்