September 29, 2026
Home Posts tagged Dare Devil
சினிமா செய்திகள்

மோகன்லாலுக்குப் பதில் யார்? – அஜீத்தின் டேர்டெவில் பட தகவல்

இவ்வாண்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஆடிப்பெருக்கு நாளை முன்னிட்டு அஜீத்தின் அடுத்தபடம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.அதுவரை ஏகே 64 என அழைக்கப்பட்டு வந்த அந்தப்படத்தின் தலைப்பு ‘டேர் டெவில்’ என அறிவிக்கப்பட்டது.அப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 2 ஆம் தேதி தொடங்குமென அண்மையில்
சினிமா செய்திகள்

அஜித் படத்தில் மோகன்லால் வெங்கடேஷ் – புதியதகவல்

அஜித் நடித்த குட்பேட்அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார்.2025 ஏப்ரல் 10 அன்று வெளியான அந்தப்படம் தமிழ்நாட்டில் நல்ல வெற்றியைப் பெற்றது. குட் பேட் அக்லி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்,அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்குவார் என்று சொல்லப்பட்டுவந்தது.அவரும் அதற்கான கதை திரைக்கதை எழுதும் பணிகளில் இருப்பதாக அவ்வப்போது சொல்லிவந்தார்.