Home Posts tagged Complaint
சினிமா செய்திகள்

விஷால் ஏமாற்றிவிட்டாரென ரவிஅரசு புகார் – விவரம்

விஷால் நடிக்கும் 35 ஆவது படமாக தயாராகும் படம் மகுடம். தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் உருவாகிறது.அறிவிக்கும்போது சூப்பர்குட் ஃபிலிம்ஸ் மட்டும் என்று மட்டும் இருந்த இப்படத்தில் விஷாலின் சொந்தப்பட நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனமும் இணைந்திருக்கிறது. இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில்
சினிமா செய்திகள்

வலுவடையும் ஆர்யா மீதான புகார் – முன் ஜாமீன் கோரும் உதவியாளர்

நடிகர் ஆர்யா ஜெர்மனியில் சுகாதாரத்துறையில் பணிபுரியும் ஈழத்தமிழ் பெண் விட்ஜாவிடம், 3 வருடங்களாகப் பழகி, விட்ஜாவைக் காதலிப்பது போல நடித்து, திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி 70 இலட்சத்து 40,000 ரூபாயை வெஸ்டர்ன் யூனியன் மணிடிரான்ஸ்பர் மூலம் பெற்றுக் கொண்டுள்ளார். ஆனால், அதன் பின் அவரைத் திருமணம் செய்து கொள்ளாமலும், பணத்தைத் திருப்பிக் கொடுக்காமலும் ஏமாற்றி
சினிமா செய்திகள்

விஜய்சேதுபதி பெயரில் மிரட்டல் – இயக்குநர் சீனுராமசாமி புகார்

இன்று (அக்டோபர் 28) காலை இயக்குநர் சீனு ராமசாமி, “என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் அய்யா உதவ வேண்டும். அவசரம்” என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார். இதனால் பரபரப்பு உண்டானது. இலங்கை மட்டைப்பந்தாட்ட வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கைக்கதையை வைத்து அறிவிக்கப்பட்ட ‘800’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் விஜய் சேதுபதி. இதற்குப் பெரும்
சினிமா செய்திகள்

நடிகர் சங்கத்தில் நடிகர் வடிவேலு புகார்

தமிழ்த் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர வடிவேலு. சுமார் 2 வருடங்களாகத் திரையுலகிருந்து விலகியே இருக்கிறார். ஆனால், இணையத்தில் அவ்வப்போது ட்ரெண்டாகி வருகிறார். இவரும், சிங்கமுத்துவும் நெருங்கிய நண்பர்களாக வலம் வந்தனர். ஆனால், அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். நில மோசடி விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையேயான வழக்கு நிலுவையில்
சினிமா செய்திகள்

யோகிபாபு மீது படக்குழுவினர் புகார்

யோகிபாபு இப்போது ரஜினியின் அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதேநேரம் அவரையே கதாநாயகனாக வைத்தும் சில படங்கள் திட்டமிடப்படுகின்றன. இப்போது அவருக்கு சந்தைமதிப்பு இருப்பதால் அவர் ஏற்கெனவே நடித்திருந்த சில படங்களையும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.  அண்மையில் படப்பிடிப்புக்குப் பிறகான பணிகள் தொடங்கலாம் என்று தமிழக அரசு
சினிமா செய்திகள்

ஷனம்ஷெட்டி மீது தர்ஷன் மீண்டும் புகார்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற தர்ஷன் மற்றும் ஷனம்ஷெட்டி ஆகியோரின் உறவு குறித்த சர்ச்சை தொடருகிறது. பிக்பாஸ் வீட்டுக்குள் தர்ஷன் செல்லும் முன்பே, ஷனம் ஷெட்டியை காதலித்து வந்தார். தர்ஷன் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றவுடன், ஷனம் ஷெட்டி தனது சமூகவலைதளப் பதிவுகளில் தர்ஷனை காதலிப்பதை உறுதிப்படுத்தினார். பிக் பாஸ் வீட்டிலிருந்து தர்ஷன் வெளியே வந்தவுடன் இருவருக்கும் மோதல்