Home Posts tagged Comedy Film
சினிமா செய்திகள்

முழுநீள நகைச்சுவைப் படத்தில் விஜய்

விஜய்யின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. அப்படத்தை நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவரும் தற்போது சிவகார்த்திகேயன் நடித்துவரும் டாக்டர் படத்தை இயக்கிக் கொண்டிருப்பவருமான நெல்சன் இயக்கவிருக்கிறார். இதுகுறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை