ஆங்கிலத்தில் உள்ள ஏ இ ஐ ஓ யு (A, E, I, O, U) ஆகிய ஐந்து எழுத்துகளும் வவ்வல்ஸ் (உயிரெழுத்துகள்) என்று அழைக்கப்படுகின்றன.இந்த வவ்வல்ஸ் எனும் சொல்லை ஒரு திரைப்படத்துக்கு வைத்திருக்கிறார்கள்.அதற்குக் காரணம் இருக்கிறது.இது ஐந்து கதைகளைக் கொண்ட படம்.ஒவ்வொரு கதையையும் வெவ்வேறு இயக்குநர்
வவ்வல்ஸ் (VOWELS – An Atlas of Love) திரைப்படம் காதலின் பல பரிமாணங்களை பேசும் தனித்துவமான திரைப்படமாக உருவாகியுள்ளது.ஐந்து கதைகள்,ஐந்து இயக்குநர்கள் என்பது இதன் தனித்துவம். ராஜு ஷெரேகர் தயாரிப்பில், இந்த ஐந்து கதைகளையும் திலிப் குமார், சங்கீத், ஹேமந்த் குமார், சந்தோஷ் ரவி மற்றும் ஜெகன் ராஜேந்திரன் ஆகிய ஐந்து இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். யூகி சேது, சின்னி ஜெயந்த், சம்யுக்தா
பிரமோத் பிலிம்ஸ் சார்பில் பிரதீக் சக்ரவர்த்தி,சுருதி நல்லப்பா ஆகியோர் வழங்கும், சாம் ஆண்டன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும் திரைப்படம் “ட்ரிகர்” இப்படம் தூண்டல் எனும் அடிப்படையில் புதுமையான திரைக்கதையில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ளது. இப்படம் செப்டம்பர் 23 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. பட வெளியீட்டை ஒட்டி படக்குழு செப்டம்பர் 16 அன்று ஊடக நண்பர்களைச்
இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும், ஜீ5 ஒரிஜினல் இணையத்தொடர் “பேப்பர் ராக்கெட்”. 2022 ஜூலை 29 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் இத்தொடரை தயாரித்துள்ளார். இத்தொடரின் முன்னோட்ட வெளியீடு படக்குழுவினர், பிரபலங்கள் கலந்து கொள்ள ஊடக நண்பர்கள்















