இரண்டு நாட்களாக நடிகர் விஜய்சேதுபதி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்ததாக செய்திகள் பரவின. சோதனை ஏன், எதற்கு? என்பதற்கு அதிகாரப்பூர்வமாக செய்தி எதுவுமே வெளிவரவில்லை. இந்நிலையில், ‘96’ செய்தியாளர் சந்திப்பில் விஜய்சேதுபதியிடம் ‘வருமான வரித்துறை’ சோதனை குறித்து செய்தியாளர்கள் கேள்வி
மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய்சேதுபதி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருக்கும் படம் செக்கச் சிவந்த வானம். இந்தப்படம் செப்டம்பர் 27 அன்று வெளியாகவிருக்கிறது. அண்மைக்காலமாக பெரிய நடிகர்களின் படங்கள் சென்னையில் அதிகாலை ஐந்து மணிக்கு வெளியாகிக் கொண்டிருக்கிறது. சென்னை ஈக்காடுதாங்கலில் உள்ள காசி திரையரங்கு அதிகாலைக் காட்சிக்கு புகழ்பெற்றது. ஏனெனில் அந்தக்காட்சிக்கு













