புதுஇயக்குநர் எஸ்.எம்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத்,ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் சக்ரா.யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் முன்னோட்டம் வெளீயாகியுள்ளது. இந்தப்படத்தை நேரடியாக இணையதளத்தில் வெளியிடவிருப்பதாக விஷால் சொல்லியிருந்தார். இதனால்,சென்னை
தமிழ்த் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கக்குழுவின் கூட்டமைப்பின் கூட்டம் ஜூம் செயலி வழியே செப்டெம்பர் 2 ஆம் தேதி நடைபெற்றது.டி.ராஜேந்தர் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த செய்திக்குறிப்பை நேற்று வெளியிட்டார்கள். அதில் இடம்பெற்றிருக்கும் ஒரு தீர்மானம்….. இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் படத்தின் விநியோக உரிமை சம்பந்தமாக
விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத்,ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் சக்ரா.எம்.எஸ். ஆனந்தன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த முன்னோட்டத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாகச் சொல்லப்படும் ரெஜினா ஓரிடத்தில் கூட இடம்பெறவில்லை. இயல்பாக அவருடைய காட்சிகள் விடுபட்டுப் போகவில்லையாம். திட்டமிட்டு ரெஜினாவைக்
விஷால் இப்போது மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு இலண்டனில் நடந்து முடிந்திருக்கிறது. அண்மையில் அங்கிருந்து படக்குழுவினர் சென்னை திரும்பியிருக்கிறார்கள். இந்நிலையில், புது இயக்குநர் ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் சக்ரா படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்வார் என்று சொல்லப்படுகிறது.















