2010 ஆம் ஆண்டு வெளியான தமிழ்ப்படம் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் சதீஷ். இப்போது சிவகார்த்திகேயன், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் உட்பட ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். அவர் நேற்று (செப்டம்பர் 20,2019) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய திருமண உறுதி நிகழ்வு
மாலை ஆறு மணிக்கு மேல் கண் தெரியாது என்கிற மாலைக்கண் நோய் உள்ள நாயகன் அதை மறைத்து காதலிக்கிறார். கல்யாணம் வரை போகிறார். அப்போது என்னவெல்லாம் நடக்கின்றன என்பதை சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருக்கிறார்கள். நாயகனாக நடித்திருக்கும் வைபவ், கண் தெரியாத நேரங்களில் பொருத்தமாக நடித்திருக்கிறார். கண் தெரியாத நேரத்தில் நடனம் ஆடும்போது கூட பார்வையற்றவர்களின் உடல்மொழியைக்