நடிகர் நாசர் தலைமையிலான நடிகர் சங்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்… பாராளுமன்ற உறுப்பினர் திருவாளர்.சி.வி.சண்முகம் அவர்களுக்கு, சமீபத்தில் தாங்கள் பேசிய மிகவும் கீழ்த்தரமான கேட்கவே கூசுகின்ற காணொளி எங்கள் பார்வைக்கு வந்தது. தொடர்ந்து நடிகர் சமூகத்தின் கண்டனங்களும் கோபங்களும் கைப்பேசி












