Home Posts tagged C.Premkumar
சினிமா செய்திகள்

விக்ரம் பிரேம்குமார் கூட்டணி முறிவு – அடுத்து என்ன?

வீரதீரசூரன் படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடிக்கும் புதிய படத்தை, 96 மற்றும் மெய்யழகன் ஆகிய படங்களை இயக்கிய பிரேம்குமார் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. அந்தப்படத்தை ஐசரிகணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் அறிவிப்பு வெளியானது.இந்த அறிவிப்பு ஜூலை மாதம் இறுதியில் வெளியானது. ஆனால்,இன்னும் அந்தப்படம்
செய்திக் குறிப்புகள்

எதிர்மறைகள் கோலோச்சும் நேரத்தில் நேர்மறை மெய்யழகன் எடுத்தது ஏன்? – கார்த்தி விளக்கம்

கார்த்தி,அர்விந்த் சாமி,ஸ்ரீ திவ்யா,தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான படம் மெய்யழகன்.2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் உருவான இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியானது. படம் வெளியான நாளிலிருந்தே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்று வருகிறது.படம் வெளியாகி 15 நாட்கள் ஆகியும் கூட திரையரங்குகளில்
விமர்சனம்

மெய்யழகன் – திரைப்பட விமர்சனம்

பெரும் கசப்புடன் சொந்த ஊரைவிட்டுப் போய் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு திருமணத்துக்காக ஊருக்குத் திரும்ப வரும் ஒருவர், வந்த இடத்தில் ஒருவரைச் சந்திக்கிறார்.அவர் இவருடன் அன்பாகப் பழகுகிறார்.இவருக்குப் பணிவிடை செய்கிறார்.ஏராளமான விசயங்களைப் பேசுகிறார்.அவர் யாரென்றே இவருக்குத் தெரியவில்லை.அவர் யார்? என்கிற கேள்விக்கு விடையாக விரிந்திருப்பதுதான் மெய்யழகன்.
செய்திக் குறிப்புகள்

கார்த்தி பிறந்தநாளில் நடந்த மூன்று முக்கிய நிகழ்வுகள்

நடிகர் கார்த்தியின் 48 ஆவது பிறந்தநாள் நேற்று. அதையொட்டி நடந்த மூன்று முக்கிய நிகழ்வுகள் நடந்தன.அவை பற்றிய செய்திக்குறிப்புகள். 1 நடிகர் கார்த்தி பிறந்தநாளுக்கு இரத்ததானம் செய்த இரசிகர்கள். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர்கள் வெறும் இரசிகர்கள் மட்டுமில்லாமல் மாவட்டம்
சினிமா செய்திகள் நடிகர்

விஷால் எவ்வளவு வட்டி கட்டுகிறாரோ? – விஜய்சேதுபதி வேதனை

ஒளிப்பதிவாளராக இருந்த பிரேம்குமார், விஜய்சேதுபதி த்ரிஷா நடித்த 96 படத்தின் மூலம் இயக்குநராகியிருக்கிறார். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து வெளியான இப்படத்தில் பக்ஸ்,ஆடுகளம் முருகதாஸ், தேவதர்ஷினி, ஆதித்யா பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
விமர்சனம்

96 – திரைப்பட விமர்சனம்

காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்; கானமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்; ஆதலினால்,காதல் செய்வீர்;உலகத்தீரே அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம். என்கிற பாரதியின் வரிகளுக்குத் திகட்டத் திகட்ட எழுதப்பட்டுள்ள உணர்வுரைதாம் 96. அடர்ந்த வனம், ஆழக்கடல்,பசுமை வெளி, பாலைவனம் என்று இயற்கையைத் தேடி வெறிகொண்டு அலையும் புகைப்படக்காரராக விஜய்சேதுபதி அறிமுகம் ஆகும்போதே இதுவேற படம் என்கிற
சினிமா செய்திகள் நடிகர்

விஜய்சேதுபதியின் நம்பிக்கை வீண்போகவில்லை

விஜய்சேதுபதி த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் 96.   சி.பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படம் அக்டோபர் 4 வியாழக்கிழமை வெளியாகவுள்ளது. ஒரேஇரவில் நடக்கும் முழுநீள காதல்கதையாக உருவாகியுள்ளது இந்தப்படம். இந்தப்படம் அக்டோபர் 1 ஆம் தேதி பத்திரிகையாளர்களுக்காகத் திரையிடப்பட்டது. பொதுவாக, படம் வெளியாவற்கு முந்தைய நாள் அல்லது படம் வெளியாகும் நாளில் பத்திரிகையாளர்