Home Posts tagged Boopathi
சினிமா செய்திகள்

நடிகை மனோரமா மகன் தற்கொலை முயற்சி?

ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்தவர் தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகை மனோரமா. 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மனோரமா மறைந்தார். இவரது ஒரே மகன் பூபதி (64). அவரை நடிகராக்க மனோரமா எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்தன. விசுவின் ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படத்தில் அறிமுகமான பூபதி அதன்