Home Posts tagged Bonykapoor
சினிமா செய்திகள்

இயக்குநருடன் கருத்து வேறுபாடு அஜீத் அப்செட்

விஸ்வாசம் படத்துக்குப் பிறகு அஜீத் நடிக்கும் படம் நேர்கொண்டபார்வை. இந்தியில் அமிதாப்பச்சன்-டாப்சி நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘பிங்க்’ படத்தைத்தான் எடுக்கிறார்கள். இந்தப் படத்தை சதுரங்க வேட்டை புகழ் வினோத் இயக்குகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். இப்படத்தில்
சினிமா செய்திகள் நடிகர்

அஜீத் படம் தள்ளிப்போனது

விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து, தீரன் அதிகாரம் ஒன்று பட இயக்குநர் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அஜீத். இந்தப்படத்தின் தற்போது படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. அமிதாப்பச்சன் கெளரவ வேடத்தில் நடித்த பிங்க் என்கிற இந்திப்படத்தின் மொழிமாற்றுதான் இந்தப்படம். ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கும் இந்தப்படம் அஜீத் பிறந்த நாளான மே 1 ஆம் தேதி
சினிமா செய்திகள் நடிகர்

அஜித் 59 ஆவது படத்தின் படப்பிடிப்பு இன்று தொடக்கம்

அஜித் நடிப்பில் தற்போது உருவாகிவரும் புதிய படம் ‘விஸ்வாசம்’. சிவா இயக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் 2019 பொங்கல் நாளில் வெளியாகவிருக்கிறது. இதற்கடுத்து அஜித்தின் 59 ஆவது படத்தை ‘சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று’ புகழ் இயக்குநர் வினோத் இயக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத
சினிமா செய்திகள் நடிகை

ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக எழுப்பப்படும் முக்கியமான 8 கேள்விகள்

துபாயில் திருமண நிகழ்ச்சிக்காக சென்ற ஸ்ரீதேவி குளியலறையில் இறந்து கிடந்தார். முதலில் மாரடைப்பு ஏற்பட்டதால் ஸ்ரீதேவி இறந்ததாக கூறப்பட்டது. பின்னர் மது போதையில் குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி விழுந்து இறந்துவிட்டதாக கூறப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இன்னமும் விசாரணை நடத்தப்பட்டும் வருகிறது. இதனிடையே ஸ்ரீதேவியின் மரணத்தை முன்வைத்து பல்வேறு விடை தெரியாத கேள்விகள்
சினிமா செய்திகள் நடிகை

ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டாரா? – அதிர்ச்சி தரும் தகவல்கள்

பிரபலமானவர்கள் திடீரென மரணமடைந்தால் அதுபற்றி ஆயிரம் செய்திகள் முளைக்கும். ஸ்ரீதேவி மரணத்திலும் அப்படியே நடக்கிறது. நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூரின் மைத்துனர் மோகித் மார்வா இல்லத் திருமணத்துக்காக கடந்த 22-ந்தேதி துபாய் சென்றிருந்தார். திருமணம் முடிந்து 24-ந்தேதி அங்குள்ள ‘ஜூமெய்ரா எமிரேட்ஸ் டவர்ஸ்’ என்ற நட்சத்திர விடுதியில் கணவருடன் தங்கினார். இந்தநிலையில் அன்றிரவு அவர்
சினிமா செய்திகள் நடிகை

மீளாத்துயரில் ஆழ்த்திய ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு

ஸ்ரீதேவி தன் குடும்பத்துடன் துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்தார். அங்கே அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. பிப்ரவரி 24,2018 இரவு 11.30 மணியளவில் அவர் உயிரிழந்தார். இந்தத் தகவலை அவருடைய உறவினர் சஞ்சய் உறுதி செய்தார். இந்த மரணம் நிகழ்ந்தபோது ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோர் உடனிருந்துள்ளனர். மரணச் செய்தியை ஏ.என்.ஐ. செய்தி