September 2, 2026
Home Posts tagged Bigil Trailer
சினிமா செய்திகள்

ஷாருக்கான் ட்வீட்டால் பிகில் படத்துக்கு நேர்ந்த துயரம்

விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முன்னோட்டம் நேற்று மாலை (அக்டோபர் 12) வெளியானது. ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் பிகில் திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும்