இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு ஜெயம்ரவி நடித்துள்ள பிரதர், சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ப்ளடி பெக்கர் ஆகிய படங்கள் வெளியாகவிருக்கின்றன.இவற்றோடு துல்கர்சல்மான் நடித்துள்ள மலையாளப்படமான லக்கிபாஸ்கர் படம் தமிழிலும் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில்
விஜய் தொலைக்காட்சியில்,கடந்த 7 வருடங்களாக நடந்துவந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய 8 ஆவது பாகம் அக்டோபர் 6 அன்று ஆரம்பமானது.ஏழாண்டுகளாக நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்துவந்தார்.இந்த முறை, நடிகர் விஜய்சேதுபதி தொகுப்பாளராகக் களமிறங்கி புதிய போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி நிகழ்ச்சியைத் தொடங்கினார். இந்த முறை ஒவ்வொரு போட்டியாளர்களும் பல வித்தியாசமான களங்களின் பின்னணியிலிருந்து
விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ்.ஏழாண்டுகளாக ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவந்தார். எட்டாமாண்டு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார் கமல்ஹாசன். அதன்பின் இவ்வாண்டு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது யார்? என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆகஸ்ட் 4 ஆம் தேதியன்று விஜய்