நாடகங்களின் அழிவுக்குத் திரைப்படங்களின் வளர்ச்சி காரணம் என்கிற குற்றச்சாட்டு உண்டு, ஆனால் இந்தத் திரைப்படம் நாடகங்களின் வளர்ச்சிக்குத் துணையாக அமைந்திருக்கிறது. மூத்த நாடக நடிகர் ஆதிமூலம் என்கிற அய்யா வேடத்தில் விஜய்சேதுபதி நடித்திருக்கிறார். இளவயதில் ஒரு நாடகக் காட்சி, நடுத்தர வயதில் ஒரு
நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம், ஒரு பக்கக் கதை ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி தரணீதரன், தற்போது இயக்கியுள்ள படம் சீதக்காதி. இந்தப் படத்தில் வயதான நாடக நடிகர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விஜய்சேதுபதி.இது அவருடைய 25 ஆவது படம். இயக்குநர் மகேந்திரன், பார்வதி நாயர், அர்ச்சனா, காயத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரம்யா நம்பீசன் இந்தப் படத்தில் நடிகையாகவே












