நடிகர் விஜய்யின் மகள் திவ்யா சாஷா விளையாட்டில் ஆர்வமாக இருக்கிறார். சென்னையில் உள்ள அமெரிக்கன் இன்டர்நேஷனல் பள்ளியில் படித்து வருகிறார் சாஷா. இந்தப் பள்ளியின் பாட்மிண்டன் குழுவினர் புகைப்படங்களை, தன்னுடைய அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் பக்கத்தில் பகிர்ந்துள்ளது பள்ளி. அந்தக் குழுவில் சாஷாவும்












