இயக்குநர் பாலா மற்றும் நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா ஆகியோர் ஆங்கிலப் புத்தாண்டு நாளில் திருவண்ணாமலை கோயிலுக்குச் சென்றுவந்தனர். இவர்கள் இருவரும் இணைந்து பயணித்தது ஏன்? என்கிற கேள்வி எல்லோருக்குள்ளும் இருந்தது. அதற்கான விடை…. வணங்கான் படத்துக்குப் பிறகு புதுமுக கதாநாயகனை வைத்து ஒரு
இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வணங்கான்’. அருண்விஜய் கதாநாயகனாக நடிக்க கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, மிஷ்கின், ராதாரவி, ஜான் விஜய், ரவிமரியா, சிங்கம்புலி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க பின்னணி இசையை சாம் சி.எஸ் மேற்கொள்கிறார். பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து
இயக்குநர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஆர்.கே.சுரேஷ் முதன்மை நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘விசித்திரன்’. மலையாளத்தில் வெளியாகி இந்தியா முழுவதிலிருந்தும் பாராட்டுகள் குவித்த ‘ஜோசப்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ மறுஉருவாக்கம் தான் விசித்திரன். மலையாளப்படத்தை இயக்கிய இயக்குநர் எம்.பத்மகுமார் தமிழ்ப்பதிப்பையும் இயக்கியுள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு
இயக்குநர் பாலா தற்போது நடிகர் சூர்யா தயாரிப்பில் ஒரு படம் இயக்கும் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்.அவர் படம் இயக்குவதோடு நில்லாமல் குறிப்பிடத்தக்க வகையிலான படங்களைத் தயாரித்தும் வருகிறார். பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் விசித்திரன். 2018 ஆம் ஆண்டு மலையாளத்தில் எம்.பத்மகுமார் இயக்கத்தில் ஜோஜூ ஜார்ஜ், ஆத்மியா ராஜன், மாளவிகா மேனன் உள்ளிட்ட பலர்
எளிய மனிதர்கள், பணம், புகழ், செல்வாக்கு ஆகியனவற்றில் வலியவர்களின் விளையாட்டு பொம்மைகள். அவர்களுக்கு எந்த ஆசாபாசங்களும் சிந்தனைகளும் இருக்கக்கூடாது, அவர்கள் உயிரிழந்தாலும் அதுபற்றிக் கவலைப்படத்தேவையில்லை என்கிற மேட்டிமைத்தனத்தினரின் அடாவடியைச் சுட்டிக்காட்டி அவற்றின் செவிட்டில் அறையும் பாலாவின் முயற்சிதான் நாச்சியார். ஓர் அப்பாவிப்பெண், பதினெட்டு வயது நிரம்பாத பெண்
















