Home Posts tagged B.Manivarman
செய்திக் குறிப்புகள்

150 இல் தொடங்கியது 250 வரை வந்துவிட்டது – ஜென்மநட்சத்திரம் படக்குழு மகிழ்ச்சி

ஜூலை 18 அன்று திரையரங்குகளில் வெளியான படம்‘ஜென்ம நட்சத்திரம்’.இப்படத்தை பி.மணிவர்மன் இயக்கி இருந்தார். தமன் ஆகாஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்தப் படத்தை அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் கே.சுபாஷினி ஆகியோர் வழங்கினர். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிட்டார். இந்தப் படத்திற்கு
விமர்சனம்

ஜென்ம நட்சத்திரம் – திரைப்பட விமர்சனம்

கடவுள் நம்பிக்கைக்கு எதிராக சாத்தான் நம்பிக்கை எனும் எதிர்மறை நிகழ்வுகளும் நாட்டில் நடக்கின்றன.அதை மையமாகக் கொண்டு வெளியாகியிருக்கும் திகில் படம் ஜென்ம நட்சத்திரம். பாழடைந்த தொழிற்சாலை ஒன்றில் கோடிக்கணக்கான பணம் பதுக்கி வைக்கப்படுகிறது.வைத்தவர் காளிவெங்கட்.அவர்,பணம் இருக்கும் தகவலை நாயகனிடம் சொல்லிவிட்டு இறந்து போகிறார்.அந்தப் பணத்தை எடுப்பதற்காக நாயகன் தமன்,அவர் மனைவி
செய்திக் குறிப்புகள்

அதிர்ச்சிகரமான க்ளைமாக்ஸ் – ஜென்ம நட்சத்திரம் படக்குழு உறுதி

’ஒரு நொடி’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து அதே அணியினர் ’ஜென்ம நட்சத்திரம்’ படத்திற்காக ஒன்றிணைந்துள்ளனர். ஹாரர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப்படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ்ப் பதிப்பு. இந்தப் படத்தை மணிவர்மன் இயக்கியுள்ளார்.அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வைட்லேம்ப் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிடும் இந்தப்படம் ஜூலை 18 ஆம்
விமர்சனம்

ஒரு நொடி – திரைப்பட விமர்சனம்

எம்.எஸ்.பாஸ்கர் காணாமல் போகிறார்.அவர் மனைவி ஸ்ரீரஞ்சனி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கிறார்.காவல்நிலைய ஆய்வாளரான நாயகன் தமன் குமார் அந்த வழக்கை விசாரிக்கிறார்.அந்த விசாரணையின் போக்கில் நிகிதா மரணமும் வருகிறது.இந்த வழக்குகளும் அவற்றின் விசாரணையும்தாம் மொத்தப்படத்தின் திரைக்கதை. நாயகன் தமன்குமார்,காவல்துறை ஆய்வாளர் வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார்.தோற்றத்தில் மட்டுமின்றி