Home Posts tagged B.Lenin
செய்திக் குறிப்புகள்

காக்கா கழுகுகளுக்கு மத்தியில் ஒரு சிட்டுக்குருவி – கட்டில் பாடல் விழா தொகுப்பு

தமிழ்த் திரையுலகின் பிரபல படத்தொகுப்பாளர் பீ.லெனின் கதை, திரைக்கதையில், இ.வி.கணேஷ்பாபு, இயக்கி நடித்துள்ள திரைப்படம் “கட்டில்”.ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.வைரமுத்து, மதன்கார்க்கி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டினை பாட்டு திருவிழாவாக படக்குழுவினர் கொண்டாடினர்.
செய்திக் குறிப்புகள்

நல்ல படம் பாருங்கள் என்று கெஞ்சிக்கிட்டே இருக்கணுமா? – தங்கர் கோபம்

இயக்குநர் தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. பாரதிராஜா, கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர், யோகிபாபு, அதிதி பாலன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஏகாம்பரம் ஒளிப்பதிவு, லெனின் படத்தொகுப்பு, மைக்கேல் கலை வடிவமைப்பு செய்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். செப்டம்பர் 1 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இப்படத்தின்
செய்திக் குறிப்புகள்

நம் பாரம்பரியத்தைப் போற்றும் படம் – ஈ.வி.கணேஷ்பாபு உறுதி

மேப்பிள் லீஃப்ஸ் புரொடக்சன்ஸ்(Maple Leafs Productions) தயாரிப்பில்,படத்தொகுப்பாளர் பீ.லெனின் கதை, திரைக்கதையில்,ஈ.வி.கணேஷ்பாபு, இயக்கி தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் “கட்டில்”. இப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழா ஊடக நண்பர்கள் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சிறப்புவிருந்தினராகப் பங்கேற்றார். நிகழ்வில்
செய்திக் குறிப்புகள்

19 ஆவது புனே சர்வதேசத் திரைப்பட விழாவுக்குத் தேர்வாகியிருக்கும் தமிழ்ப்படம் – விவரங்கள்

இ.வி.கணேஷ்பாபு காதாநாயகனாகவும் சிருஷ்டிடாங்கே கதாநாயகியாகவும் மற்றும் கீதா கைலாசம், ‘மாஸ்டர்’ நிதீஷ், எழுத்தாளர் இந்திராசௌந்தர்ராஜன், கன்னிகா, ஓவியர் ஸ்யாம்,செம்மலர்அன்னம், ‘மெட்டிஒலி’சாந்தி,காதல் கந்தாஸ், சம்பத்ராம், ஆகியோர் நடித்திருக்கும் படம் கட்டில். இந்தப் படத்திற்கு எடிட்டர் பீ.லெனின் கதை, திரைக்கதை,வசனம், படத்தொகுப்பு ஆகிய பொறுப்புகளை ஏற்றிருக்கிறார்.
செய்திக் குறிப்புகள்

1947 ஆகஸ்ட் 15 இல் பிறந்த திரையுலகப் பிரபலம்

படத்தொகுப்பாளர் இயக்குநர் ஆகிய பொறுப்புகளை ஏற்று திரையுலகில் 50 வருட அனுபவம் மிக்கவர் பீ.லெனின் இவர் 1947 ஆம் ஆண்டு 15ஆம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்ற அதே நாளில் பிறந்தார் என்பது தனிச்சிறப்பு. இன்றும் தனது 74 ஆவது வயதிலும் உற்சாகத்தோடு, புதிய சிந்தனையோடு கட்டில் திரைப்படத்திற்குக் கதை, திரைக்கதை,வசனம், படத்தொகுப்பு ஆகிய பொறுப்புகளை ஏற்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.