Home Posts tagged B.Ganesh
சினிமா செய்திகள்

ஜி.வி.பிரகாஷ் கொடுத்த ஒரு கோடி – ஐங்கரன் வெளீயீட்டுச் சிக்கலில் நடந்தவை என்ன?

ரவிஅரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் படம் ஐங்கரன்.  விஜய்சேதுபதி நடித்த றெக்க உள்ளிட்ட சில படங்களைத் தயாரித்த கணேஷ் என்பவர் தயாரித்திருக்கிறார். இப்படம் தயாராகி சில ஆண்டுகள் ஆகிவிட்டன. கொரோனா சிக்கல் காரணமாக படவெளியீடு தாமதமாகிக் கொண்டே இருந்தது.  கடைசியாக